பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம் 174

“பூக்கும் புத்தாண்டு”
நாட்கள் வாரங்களாகி வாரங்கள்
மாதங்களாகி மாதங்கள்
வருடங்களாகி மனி துளியில் வந்ததே புத்தாண்டு!

புதிதாய் மலர்ந்தாய்
உள்ளம் நினைக்க
பூக்களின் வாசம் போல்
நம்பிக்கை தெளிக்க
நல்லதொரு நாளாய் தினமும் விடிவாய்!

புத்தாண்டு மகிழ்ச்சியை
மட்டுமல்ல
நம் கனவுகளையும் இலட்சிய இலக்குளையும் எட்டி பிடித்து ஏற்றம் காண்போம்!

மாறுவது மாறி போகட்டும்
மாறாதது எம்
அன்பாக பண்பாக பாசமாக
விதையாய் விதைப்போம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
27.12.24

Nada Mohan
Author: Nada Mohan