இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

சித்திரை வந்தாலே..!

சித்திரையில், சித்ரா பௌணர்மி, பந்தபாசம் தந்தது. பங்குனி கடந்து சென்றாய், வைகாசி முன்னர், சித்திரையாக பிறந்தாய்,
பன்னிரு மாதங்களில் சிறப்பாய் முப்பது தினங்கள் கொண்டாய். புது வருடம் பொங்கி வரும் ஆசிகள் தந்தாய்.
சித்திரை கொண்டாட்ட விடுமுறைகள் தந்தாய். புத்தாடை அணிந்திட முன்னர், மருத்து நீராடச்சொல்லி பணித்தாய்..
ஆலய மணியோசை அழைத்திடும், ஆன்மாவும் சிந்தையில் லயித்திடும், பக்தி பரவசத்தில் தரிசனம், சக்தி கொடுக்கும் மகிமையது..
உறவுகள் கூடிடும், விருந்துகள் சிறந்திடும், எண்ணப்பறவைகள் பறந்திடும், வண்ணக்கோல ஆடைகள் அணிந்திடும்
வசந்த கால கோலங்கள், இசைந்த ஞான தீபங்கள், புதிய எண்ண உதயங்கள், சித்திரை பூம்பாவை பூத்தாரே..!

– தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading