25
Jun
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
25
Jun
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு...
25
Jun
அனலாய் வெப்பம்
நகுலா சிவநாதன்
அனலாய் வெப்பம்
அனலாய் வெப்பம் அடிக்குது தினமும்
அகத்திலே சூடும் கூடுது நிதமும்
மனமும் சோர்வாய்...
நினைப்பதெல்லாம் நடந்து வீட்டால்
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி :
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘
20/02/25
தொடரலையாய் எண்ணங்கள்
பிறக்கின்ற உள்ளத்தில்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
இன்ப சொப்பனங்கள் கரை புரளும்!
உழைப்பிற்கு ஊதியங்கள் என்கின்ற நிரை ஒழுங்கு
தடம் மாறி தத்தளிக்கும்
தார்மீக பாடங்கள் மீண்டெழும்!!
பொலிகின்ற வான்மேகம்
நிலம் பார்த்து நீர்வார்க்க
வேண்டுதல்கள் தொடராகும்!
வரையறையாய் ஆசை வைத்து
போதுமென்ற பொக்கிஷத்தை
மனதிலே நெறிப்படுத்தி
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
குபேர வாழ்வு கூடி வரும்
கொண்டாட்டம் கும்மாளம்!!
நன்றி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...