04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
நியதி
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே விதி
தொலைவிலேயே இருக்குமதே அறிமுடியாத நியதி
மண்ணுலகில் வாழுக்கின்ற மானிட கூட்டம்
உண்டுவிடும் உணவுக்காக உழைக்கவென போராட்டம்
இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையின் திட்டம்
மறைத்துவிட்டார் தெரிவது அவருக்கு மட்டும்
அறியாது வாழ்க்கையை அங்கலாய்ப்பவர்கள் கோடானகோடி
அறியாத வாழ்க்கையோ கிடைக்குதங்கே மூடி
தூண்டிலில் சிக்குமட்டும் வித்தையை காட்டுகின்றார்கள்
தூண்டிலே விதியாக துடிதுடித்து மாட்டுகின்றார்கள்
துன்பங்கள்மாறி இன்பங்கள் வாழ்க்கையின் நியதி
முன்ஜென்மம் செய்ததைக்கொண்டு அமைந்துவிடும் வசதி
மாற்றவே முடியாது விதிபோட்ட கணக்கை
ஆற்றலுள்ள மதியும் தீர்த்துவிடாதிந்த பிணக்கை
ஜெயம்
30-08-2025
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...