ந விண்ணவன் –

வளப்புயர..

பயிர்கள் செளித்தால்
மக்கள் மக்கள்
வாழ்வு செழிக்கும்,

மக்கள் வாழ்வு
செளித்தால்,
அரசன் புகழ்
பெருகும்,

அரசன் புகழ்
பெருக, பயிர்கள்
செழிக்க வேண்டும்,

பயிர்கள் செழிக்க,
நீர் வளம் வேண்டும்
நீர் வளம் பெருக,
குளங்கள் வேண்டும்

இவை அனைத்தும்
பெற குடி நலம்
பேணும் அரசன்
வேண்டும்.

இவை அனைத்தும்
இருந்தால் அந்த
நாடு வரப்புயர
புகழ் பெறும்.
***~~
ந விண்ணவன் –
குமிழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading