பண்டிகை வந்தாலே

Abirami manivannan

கவி அரும்பு 215
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
வீட்டில் ஆரவாரமே
சுத்தாம் செய்வோமே
விசேசமான சாப்பாடுமே
வாழ்த்தும் கூருவோமே
பரிசும் கிடைக்குமே
பலகாரம் செய்வோமே
மகிழ்ச்சியுடன் உண்போமே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading