16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின் தோற்றத்தை வரலாற்றை
எமக்கெல்லாம் எடுத்தியம்புவது எழுத்தாணிகளே
வரலாற்றின் ஊற்றுக்கள் எழுத்துக்களே
எழுத்தாணிகள் பதியமிடட்டும்
எழுத்துக்கள் விதைக்கப்படட்டும் !
எழுத்தாளர் வாரமதில் எழுத்தோடு முதலாகி
ஏற்றங்கள் பலவாகி படைப்புக்கள் பல்லாயிரமாகி
பாமுகப்பரப்பு சரிதமாகிறது இணையத்தில் பதியமாகி
படைப்புக்கள் நிறையட்டும் பாரெல்லாம் பரவட்டும்
தலைமுறைகளின் விரல்நுனிகளில் தமிழ்த்தேன் பதியமாகட்டும் !
இன்றைய பதியமிடும் எழுத்தாணிகளே
நாளைய சமுதாயத்தின் விடியலின்தீபங்கள்
கணணித்திரையிலும் காகிதப்பக்கத்திலும் பதியமிடுங்கள்
தோட்டாவைவிட தூரிகைபிடிக்கும் கையேவலிமை
பதியமிட்ட செடியாக எழுதத்தொடங்குங்கள்
நாளைய இலக்கியசோலையின் நாயகர்கள் நீவிரே !
Author: ரஜனி அன்ரன்
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...