09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
பூத்ததே புதுவனம்…
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்…
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய் பயணிக்கும் பாதை
ஈர்த்தெழுதும் பல்முனைப்பில் பரிணமிக்கும் வேளை
திறமைகளும் பெருமைகளும் தேர்வாகி ஒளிரும்
இடைக்கிடையே இடர்துன்பம் இணைந்தே தான் மிளிரும்
வருமானச் செறிவிலே வண்ணங்கள் உராயும்
செலவாகும் செல்வாக்கில் சேமிப்பும் கரையும்
உற்பத்தி உயர்துறைகள் அபிவிருத்தி ஆற்றல்
கற்பித்தல் கலைத்துறைகள் கண்கவரும் படைப்பில்
எத்துறையும் ஏற்றமுறும் தொழில்நுட்ப ஆட்சி
பற்றுடனே பற்றி நிற்கும் பண்பாட்டு காட்சி
விட்டகலா வெற்றி நிலம் தொட்டுயரும் வேட்கை
அத்தனையும் அடுக்கடுக்காய் மலர்ந்து மணம் கமழும்
வெற்றிவாகை சூடிநிதம் தோகைவிரித்தாடும்
புதுவனமே புத்தாண்டாய்பூத்திட்டமகிழ்வு!நன்றி
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...