19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 191
13/09/2022 செவ்வாய்
எண்ணம்
—————
உள்ளத்தில் அரும்பும் எண்ணம்
உருவாகித் துளிர்க்கும் தருணம்
பள்ளத்தில் சிலபேரை வீழ்த்தும்
பார்த்திருக்க பலரை உயர்த்தும்
வண்ண மயமான எண்ணங்கள்
வளமாய் பலவும் உருவெடுக்கும்
சின்ன மனதுடை மாந்தருக்கோ
சீரற்ற எண்ணம் கருவெடுக்கும்!
எண்ணக் கருக்கள் உயர்வாக
எழிலாய் வாழ்வு உறுதி பெறும்
எண்ண எண்ண இனிப்பூட்டும்
ஏழு தலைமுறை வளங்காணும்!
இலக்கு ஒன்றை மனதிருத்தி
இனிய கருக்கள் உருவானால்
கலக்கம் எல்லாம் அகன்றிடுமே
கனியாய் வாழ்வு வளம்பெறுமே!
பள்ளம் மேடென்று பாராமல்
பாரினில் எண்ணம் உருவானால்
கள்ளம் அற்ற உலகு தோன்றும்
காரிருள் கலையும் காலம்வரும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...