23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
மனோகரி ஜெகதாஸ்வரன்
ஆற்றல்
காரியத் திறனே ஆற்றல்
காசினியில் எவர்குமுண்டே ஏதோவொரு ஆற்றல்
பாரிய எழுச்சியும் பாதாள வீழ்ச்சியும் ஆற்றலாலே
காரியத்திறன் ஏற்ற
கரும வகையாலே
நேரிய வழிச்செல்வார் ஆற்றல்
நெய்திடுமே நிலத்துக்கு ஏற்றம்
கூரிய ஆயுதமேவுவார் ஏவுதிறன்
செய்திடுமே குத்திக் குதறல்
பயிற்சி பரம்பரை வழியே
பற்றிடுமே ஆற்றல்
பருவ மாற்றமும்
காட்டுமதில் எடுப்பு
முயற்சி முடங்கின்
முதுகிடுமே ஆற்றல் முறுக்கு கெட்டபின்
மூதேவியே அண்மை
சினந்து சீறிடச்
சிதறிடும் ஆற்றல்
மனத்தை நிறுத்திடப் புகுந்திடும் ஆற்றல்
என்னால் முடியும் என்றே எண்ணிட
தன்னால் உள்ளேறும் தாவித் திறனுமே
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...