தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

விருப்பத் தலைப்பு

ஆள்பவர் இவரென்ன ஆண்டவரோ
அடிபற்றி இவர்கிழ்க் கிடக்க
மீள்வதை தொடராது இருக்க
மிதிப்பவர் கால்கழட்டி முடக்கு

அறைகூவிப் பாவியரை அழைத்து
அங்கங்கள் அழுகிடவே சிதைத்து
முறைகெட்டார் முதுகெலும்பு முறித்து புதைகுழியில் புழுவுண்ணப் புதைத்து
முறைமாற்றி நீசெய்திடு வேள்வி
முன்னெமக்கு நிகழ்த்தியதைத் தூவி

முள்ளைமுள்ளால் எடுத்தழித்தல் கடனே.

முப்பொழுதும் மூண்டெழும் கனலை
எப்பொழுது யாரழிக்க வருவார்
அப்பொழுதே ஆறியடங்கும் என்னினம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading