20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ….மாறியதே வாழ்க்கை… 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின் மாறாவிதியே மாற்றம்
மாறியதே வாழ்வு இதுபுதுவிதி
மாற்றியதே நவீனயுகத்தின் தொழில்நுட்பம் !
நேற்று இருந்தநிலை இன்றில்லை
இன்று இருக்கும்நிலை நாளையில்லை
இயற்கையின் மடியினில் அன்றையவாழ்வு
இயந்திரப் பொறிக்குள் இன்றையவாழ்வு
அதிகாலைப் பொழுதினில் சேவலும்கூவ
அரக்கப்பரக்க எழுந்து அன்புறவுகளுடன் கூடிக்குலாவி
கலப்படமில்லா தானிய உணவுகளைஉண்டு
ஆனந்தமாய் இருந்தது அன்றையவாழ்வு !
அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறைக்குள்வாழ்வு இன்று
அலாரச் சத்தத்தில் விழிக்குது காலை
அவசர ஓட்டத்தில் கழியுதுவேலை
நெகிழிப்பைகளில் அடைத்தஉணவும்
தொடுதிரைபேசியில் மூழ்கியவிழியும்
தொலைத்தே விட்டது இயற்கைவாழ்வை
மாறியதேவாழ்வு மாற்றியதே தொழில்நுட்பம் !
Author: ரஜனி அன்ரன்
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...