பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மூலதனமே முதலீடு

வசந்தா ஜெகதீசன்
தேவைக்கு ஏற்ப தேவைப்படும்
தேசங்கள் முழுதும் தேடப்படும்
மூலப்பொருளாய் மூலதனம் வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை
மூலதனம்அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும் அன்புக்கும் இதுவே அடிப்பலம்
காலத்திற்கு நேரம் மூலதனம்
இன்றைய சூழலின் எழுச்சிக்கும் ஊடகப் பணிகள் மூலதனம்
ஓற்றுமைக் குரலை ஒன்றிணைக்கும்
அளப்பெரும் சேவையின் ஆதாரம்
காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
ஆரோக்கியம் வாழ்வின் மூலதனம் அன்பே அறத்தின் முதலீடு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan