10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.07.22
ஆக்கம்-66
தன்னுயிரில் தாகமா
தன்னுயிரில் இவ்வளவு தாகமா
மன்னுயிரில் எவ்வளவு வேகமாய்
வெறி பிடித்த மிருகம் இரத்தம்
உறிஞ்சிக் குடித்த மோகம்
அஞ்சி அஞ்சி ஆயிரமாயிரம் மைல்கள்
ஓடி ஒழித்துத் திரியும் பஞ்சமா பாதகனே
கஞ்சி குடித்திடினும் நிம்மதியாய்
வாழ்ந்தவனிற்கு நீ செஞ்ச பாவம்
நஞ்சைக் கொடுக்காது கொஞ்சங்
கொஞ்சமாய் பிஞ்சுகளின் தசையை
அறுத்தெடுத்து பாஞ்சு வந்த முதலைக்கு
இரையாக்கிய கொடியவனே
வஞ்சம் தீர்க்கவில்லைத் தமிழன்
எஞ்சிய தன் இனம் காட்டிக் கொடுத்த
எட்டப்பனும் துரத்தவில்லை
உனைத் தேர்ந்தெடுத்த தொட்டப்பனே
வதை முகாமிலிட விஷக் குழவியாய்த்
துரத்துகிறான் தூக்கிலிட
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...