மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.09.22
ஆக்கம் 243
தாகத்தின் சோகம்
தற்போது வாழுங் காலம்
பொல்லாத உயிர்த் தாகம்
எப்போதும் மனிதனுக்குத்
தொடரும் சோகம்
நாளும் பொழுதும் இயற்கை
செயற்கையுடன் போராடும்
வேகம்

கூழுங் கஞ்சியுங் குடித்து
நிம்மதியாய் உறங்கியவர்
பாழுங் கிணற்றில் பாதாள
உலகில் பூகம்பம் துரத்த
வெள்ளம் பெருக்கெடுக்க
சூறாவளி பறக்கத் துறக்கும்
உயிர்ச் சேதம்

இழக்கும் உடைமை துரத்தித்
தொற்றும் நோய்கள்
இடி முழக்கமாகும் குண்டு வெடிப்பும்
உக்கிரைன் போர் தாக்கமும்
ஆணவம் அடக்க வேரோடு புதைக்கும்
தீராத கோபமா இறைவனின் சாபக்கேடா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading