திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வாழ்க்கை

சு.சா.அரவிந்தன் தமிழ்நாடு
வஞ்சிவிருத்தம்

எதிர்பார்ப்பின் அளவே வாழ்க்கை
புதிர்களின் விடையே வாழ்க்கை
புதிதாக கற்றலே வாழ்க்கை
சதிகளை வெல்வதும் வாழ்க்கை
கலிவிருத்தம்

பிறவியை பெற்றோம் மிகவும் நன்று
பிறப்பால் உறவும் நட்பும் நன்று
சிறப்பான எண்ணம் மட்டுமே என்று
பிறவியே மணக்க வாழ்வோம் நன்று

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading