அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 164
எப்படி என்னை அழைப்பார்கள்
என்னை எப்போதும் அம்மா அம்முகுட்டி அல்ல அபிக்குட்டி என அழைப்பார்
சிலநேரம் அம்மா என்னை அம்மாச்சி என்றும் அழைப்பார்
அப்பா என்னை எப்போதும் பிழ்ழை என்று அழைப்பார் ஆனாலும் அப்பா என்னை சிலநேரம் அம்மா என்றும் ஆசையாக அழைப்பார் , அண்ணாக்கள் என்னை அபி என்று சொல்வார்கள்
ஆனால் என்னை செல்லக்குட்டி என்றும் அழைப்பார்கள்
Nevis அன்ரி என்னை மாம்பழ குட்டி என்று சொல்வார் ஏனென்றால் நான் மாம்பழத்தை பற்றி உரை அரும்பு செய்ததால்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading