முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

இசை பாடும் குயில்கள்

ராணி சம்பந்தர்

இசை பாடும் குயில்கள்
வசை பாடி வாடிய படியே
பெருவாரியாய் வேறிடம்
தேடியே பறந்து ஓடுதே

கால மாற்றம் ஆரம்பமே
கோலம் மாறிய குளிரில்
குஞ்சுகள் நெஞ்சு வருந்த
தஞ்சக் கேடால் பாடுதே

விறைக்குது விறைக்குது
கால் விரல்கள் நடுங்குது
போர்க்கப் போர்வையோ
உண்ண உணவுகளோ
எதுவுமே கேட்டாலும்
கிடையாது கிடையாதே

பார்க்கப் பாவமான எம்
போன்ற ஜீவன் இனி
இவ் உலகில் பிறக்கவே
கூடாது கூடாது அம்மா
பிறக்கவே கூடாது என.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading