24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இரா.விஜயகௌரி
கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்……..
கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகளால்
கரையும் வாழ் பொழுதை
உரைக்காதோ வாய்மொழிதாம்
உறைக்கப் பேசுங்கள்
உணரச் செயல் தொடுங்கள்
உரைக்கும் மொழி தன்னால்
கரையட்டும் கழிவின் நெடி
நீர்வளத்தைக் கழிவாக்கி. அங்கு
கழிமுகத்தை வளமழித்து. நாம்
நிதச்செயலால். சுரண்டுகிறோம்
நிர்மலத்தை அழிப்பவர் நாம்
குழந்தைக்கும் செயல் மூலம்
வாழ்நிலையை உணர்த்தி எழின்
பூமிமகள் செழிப்பெழுத -நாம்
உயிர் கொடுக்கும் வரம் அமைப்போம்
நிறையட்டும் பெருவளநீர்
குறையட்டும். கழிவின் நிறை
வளமுள்ள பூமித்தாய்
இயற்கையெழில் சொரியட்டும்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...