இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751) பணம் என்பது கடதாசி மட்டுமா பட்ட மரத்தில் துளிர்.விடுமா? பகல் இரவாய் கடின...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும்பணத்தால் விழிக்குமா உலகு. (751)

பணம் என்பது
கடதாசி மட்டுமா
பட்ட மரத்தில்
துளிர்.விடுமா?

பகல் இரவாய்
கடின உழைப்பு
பசி மறந்தும்
கண் விழிப்பு

மானிட வாழ்வின்
மகிழ்வின் பங்கு
மாய்ந்து தேய்ந்து
அழிக்கும் இங்கு

ஊற்றுக் கிணற்றில்
அள்ளிய இறைப்பு
நாற்றம் காணாது
நல்விழிப்பு நல்லதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading