திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

வஜிதா முஹம்மட்
இழந்து தவிக்குது மனிதம்
இறைக்கும் பணத்தால் அநீதம்
அநீதம் கண்டும் நீதி
அழிந்து போகுது அமைதி

பணத்தின் பின்னே ஓடும்௨லகு
குணத்தை தொலைக்குது மனிதம்
போராசையால் மடியுது புனிதம்
விடியலைத் த௫மா பணத்தால்
௨லகு

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading