24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு?!!!
வியாழன் கவி-2383!!
ஆட்டிப் படைக்கும்
ஆளுமை தான் இங்கே
அள்ளி இறைக்குறார்
நீரிலும் எளிதாய்
துள்ளி எழுந்து குளிர்
நீராடி உழைத்ததை
அள்ளி இறைப்பது தான்
ஆகுமா இவ் வையத்தில்..
கோடியில் புரளும்
நம் தேசத்து உறவுகள்
வாடி வதங்காது வசந்தம்
கூடியே வாழ்ந்திட
ஆலயம் எங்கணும்
ஆடம்பரம் பக்தியாம்..
இருப்பவர் இரக்கத்தில்
இல்லாமை ஒழிக்க
அளித்த பணமோ சில
நாரதர் பைகளில்
பசியும் தீரா பாவ மனிதர்
பூமியில் -இவர் உண்டி
நிறையவில்லை-பலர்
உண்டியல் நிறைந்ததையா
விழிப்பதெப்போ நம் வையம்?!!
சிவதர்சனி இராகவன்
3/9/2026
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...