24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..
வசந்தா ஜெகதீசன்
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு..
வீணாண செலவுகள் விதவிதமாய்
விரையமாய் கரையுது தினம்தினமாய்
ஆடம்பர வாழ்வில் ஆசைகள் கூடி
அவரவர் தகுதியை விழாக்களில் காட்டி
சமுகவலைத்தள முகத்தில் மூழ்கி
அள்ளியே இறைக்கிறார் பணத்தினை வாரி..
ஊருக்குப் பணத்தை உழைத்தே அனுப்பி
உருகுலையும் சமூகத்தை கட்டியே எழுப்பி
சோம்பேறி வாழ்வை சொர்க்கமாய் நாடிட
அள்ளியே இறைக்கிறார்
பணத்தினை வாரி
இல்லாத விழாக்களை எமதாய் ஆக்கி
இயல்புக்கு மிஞ்சியே செலவினை கூட்டி
செல்வாக்கு காட்டிட செய்கிறார் பலதை
எதற்கென வினாக்கள் இல்லாத செலவு
இயல்புக்கு மிஞ்சிய ஆடம்பர அதிர்வு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு!
நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...