24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
கவிதை 816
இறைத்திடும் பணத்தால் விழித்திடுமா உலகு
பணமும் பொன்னும் பெருக்கம்
மனதில் இன்னும் சுருக்கம்
மெய்யாம் நேயம் ஓடிடும்
பொய்யாய் தெரியா முகமூடிகள்
மாடிமனை உயர்ச்சி
மனங்களில் மனிதம் இடப்பெயர்ச்சி
பணத்தால் பொருட்களை வாங்கலாம்
பணத்தை உண்டு பசியாற முடியுமா
பதவியும் பெறலாம் அதிகாரம் கொள்ளலாம்
பாசத்தை வாங்கலாமா பண்பை தேக்கலாமா
கண்ணீரை துடைக்க கரங்களே வேண்டும்
கருணையை பகிர்ந்ந்திட மனங்களே வேண்டும்
இறைத்திடும் பணத்தால் விழிக்காது உலகு
இணைந்திடும் இதயங்களால் விழிந்திடும் உலகு
ஜெயம்
03-09-2026
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...