24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
உலக கால்பந்து
நகுலா சிவநாதன்
உலக கால்பந்து
உருளும் உலகில் உதைபடும் பந்து
உள்ளுர போட்டியையும் தந்தே நிற்கிறது
வெற்றி பெறத் துடிக்கும் அணிகள் மோதல்
வென்றிடவே நின்றாடும் போட்டியிது
நாலு வருடத்திற்கு ஒருமுறை
நன்றாக வருமே வென்றாடும் வீரருக்கு
உதைபடும் பந்தும் உதைபடும் காலும்
அசுரவேகத்தில்கோலுக்குள் சென்றாலே
வெற்றி நிர்ணயமாகும்
விறுவிறுப்பு போட்டியிது
வித்திடுமே சுளையான காசாக!
நாடு நாடாய் தெரிவுக்குப் போட்டி
நாளும் வருகுது காலிறுதிப்போட்டி
நடுவர்கள் பலருக்கு திண்டாட்டம்
படுகுசி மக்களுக்கு பார்வையிட
விளையாட்டின் விறுவிறுப்பு
வென்றாடும் களத்தில் நின்று
நகுலா சிவநாதன் 1863
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...