முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

எழுகைக்காய் ஒரு ஆண்டு

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம் தலைப்பு
இல 39
தலைப்பு = எழுகைக்காய் ஒரு ஆண்டு

குயில்கள் மயில்கள் பாடவும்
ஆடவும் பிறந்த இவ்
வருடத்தை வரவேற்போம்

போன வருடத்தில் நடந்த
கவலைகளை மறவுங்கள்

போன வருடத்தில் நடந்த
துன்பங்களை மறவுங்கள்

புது ஆண்டு புது
நாள் என எல்லாமே புதிதாக தொடங்குவோம்

புது புத்துணர்ச்சி உற்சாகத்துடன்
வாழ்வோம்

உயிர்கள் மேல் அன்பு
வைப்போம்

கோபம் போட்டி பொறாமை என்பவற்றை
கைவிடுவோம்
எமது கனவு பாதை வழியே
செல்வோம்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading