திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

நகுலா சிவநாதன்
முயற்சி தரும் பயிற்சி

உழைப்பு எனும் ஆணிவேரை
உறுதியாக்கு
பிழைப்பு உனக்குள் வரமாகும்

சிறு சிறு முயற்சியால்
சிகரத்தை தொட உழை
நம்பிக்கை எனும் விதையால்
நாளை உயர்ந்திடு

ஒருபடி முன்னே வைத்தால்
ஓராயிரம் வழி திறக்கும்
ஒருசிறு முயற்சியும்
ஒளிவிளக்காகும் ஒருநாள்

பட்ட அனுபவமே
உனக்குப் பயிற்சியாகும்
பட்டறிவும் உனக்கு
பல ஆளுமை தந்திடும்

முயற்சியை என்றும்
பயிற்சியாக்கு
முனைப்போடு வாழ
கற்றுக்கொள்வாய்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading