ஒரு வழி பாதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 226
ஒரு வழி பாதை

சொர்க்கமோ நரகமோ வாழ்க்கை
போகிறது ஒரு வழிப்பாதையாக
திரும்பிப் பார்க்கலாமே ஒழியே
நடக்க முடியாது திரும்பவும்

மலையில் உருவாகும் அருவி கூட
ஆறாகும் ஒரு வழிப்பாதையாய்
கடலில் கலந்தாலும் திரும்ப
வர முடியா ஒரு வழிப்பாதை

காதலும் சிலருக்கு ஒரு வழிப்பாதை
அதே வழிப்பாதையில் மரணமும்
செல்லும் தூரமோ வெகு அருகில்
நன்மை செய்து வாழ்வோமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading