23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
கனவான காதல்
ராணி சம்பந்தர்
முனகிய மோதல் மொழியில்
தனகிய கைகள் மேசையிலே
ஓங்கி அடிக்க கை வலித்தது
அனுங்கி வாசித்த ஆங்கிலப்
பாடம் முடிய மேசையில் ஓர்
குட்டித் தூக்கம் குறட்டையிட
நறுக்கென்ற நாலு வார்த்தை
சினுங்கிய நாடகத்தில் வாத்தி
உரத்து முழங்கியே ஒலித்தது
உன்னை நான் விரும்புகிறேன்
என்னை நீ காதலி என்னைப்
பார்த்து மீசையை முறுக்கியபடி
வெள்ளை உள்ளம் கொள்ளை
கொண்ட சுட்டிப்பெண்ணே நீ
எழுந்து வா நுள்ளிய புன்சிரிப்பு
துள்ளிய சுட்டித்தனம் பள்ளியில்
வாட்டி வதைக்குதே எழுந்து வா
ஆத்திரம் பொங்க மேசையில்
ஒரு அடி அடிக்க சுற்றி இருந்த
மாணவர் ஓடிவர அப்போது தான்
தெரிந்தது கனவான காதல்
இதுவென்று .
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...