மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

குடும்பம்
—————-
குடும்பமெனுங் குவலயத்தைக் குலங்காக்க வழிசமைப்போம்
கடுந்துன்பம் புகுந்தாலும் கரைந்தோட வழிசமைப்போம்
கொடுநோய்கள் புகுந்திடாமல் கலக்கமின்றி வழிசமைப்போம்
மடுபோல துயரங்கள் மறைந்தோட வழிசமைப்போம்
துடுப்பாகப் பயணிக்கத் துணிவுடனும் வழிசமைப்போம்
தடுத்தாண்டு தமிழ்காக்கத் தரணியிலே வழிசமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading