கமல்ச ஜெயபாலன்

சூர வதை
கந்தன் கருணை காக்கும் உலகை
களவும் பொய்யும் காடையர் ஆட்டமும்
இந்த நாட்டில் இல்லாது போக்க
இரக்க மில்லா இரணியன் போன்றோர்
பந்த பாசம் பற்றுகள் அற்று
பாரினில் செய்த பாவங்கள் எல்லாம்
எந்தை முருகனால் இல்லாது ஒழிந்த
சூர சங்காரச் சுத்தம் வேண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading