” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கவிஞன்

ஜெயம்

கவிஞன் என்பவன் வீரியம் கொண்டவன்
கவிதைகளை காதலிக்கும் வாழ்க்கையை கொண்டவன்
கருத்துக்களை எடுத்துக்காட்ட வேண்டியே உழைப்பவன்
திருத்தவென சமூகத்தை அறிவாலே உழைப்பவன்

எதையுமே குறிவைத்து வீசுவதில் கெட்டிக்காரன்
கதைப்பான் சுதந்திரமாக பாரதியாரின் பேரன்
கலைத்திறன்மிக்கவன் கவியனென்பது முற்றிலும் உண்மையே
கலைஞரில் அவனென்றும் புதுமையான தன்மையே

கற்பனை எனினும் பார்ப்பான் அழகாக
கற்றவற்றை கூர்தீட்டி பதிப்பான் வலுவாக
எழிலையும் வீணாக்காது கவிக்குள் வைப்பவன்
பழுதுகளையும் எழுதுகோலால் திருத்திடுவான் இவன்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading