” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கானமயில் -75

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025

பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!

கானமிசைக்க நீ
குயிலுக்கு மேலோ
கானமயிலாட்டாம்
கண்டவளும் தானோ

எடையெல்லாம் தடையல்ல
எட்டிப் பறந்தவளே
எழுத வார்த்தையில்லை
உன் இருப்பே கவிதை.

கானமயிலே களிப்பின் சின்னமே
காண கண்கோடி வேண்டுமே
தோகை விரிப்பினிலே
மனம் லயிக்குமே!

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading