திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

“கான மயில்”

சிவாஜினி சிறிதரன்
இலக்கம்_191
“கான மயில்”

அழகான கொண்டை
நீண்டதோர் தோகை
கொத்தி உணவை உண்வாய்
கத்தி கத்தி வருவாய்!

நெல்வயல் தேடி
நம்மை நாடி
பறந்து வந்தாய்
உன் அழகை பாத்து மயங்கி நின்றேன்!

கானமயிலே
வரையறை மீறி ஆடுகின்றாய் உன் அழகை மிஞ்ச யார்
உனக்கு நிகர் ஏது கோலமயிலே!

நீ இட்ட முட்டை கோழி அடை காத்து குஞ்சு பொரித்து
இறகு முளைக்க எனை விட்டு இனத்தை தேடி பிரிந்து சென்றாய்!

என் கனவும் கரைந்து போனது
வயல் வெளியும் இல்லை
காடும் இல்லை
அழிவின் விழிம்பில் கானமயில் கூட்டம் !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading