இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கோவில் திருவிழா

91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே
பல வளையல் கடைகளும் பெரும் ஐஸ்கிரீம் கடைகளும் காண கண் கேட்குமே
கோவிலில் சாம்புராணி ஊதுபத்தி நறுமணங்கள் இன்னும் தேடுமே
நாதஸ்வர மேள சத்தங்கள் இன்னும் மெருகூட்டி கோயிலை நாட செய்யுமே
கோவில் சாமியின் அலங்கார ஆடைகளும் நாம் போட்டு வந்த ஆடைகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பெரும் சந்தோசமே
ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு அலங்காரத்துடன் திருவிழா முடிய கண்களும் கலங்குகின்றன நிலைக்காதா என
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading