சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் 262

நேரம்

கால நேரம்
பாத்து செய்த
கல்யாணம்

கருத்து மாறி
பிரிந்தது
உன்னாலே

அன்பு இல்லாதாலே
ஆன செய்தி
அதுக்கு குற்றம்
உன்னாலே
என்றது ஆனது
நீதி

நேரம் ஓடுது
தன்னாலே
பார்த்து நடந்துக்க

முன்னால்

காலம் அளப்பது
உன்னாலே
கரைஞ்சு போது
தன்னாலே

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading