17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு வசந்தம்
**********
வண்ண வண்ணப்பூக்கள் பூக்கும்
வானுயர் சோலையாகும் தருக்கள் நிறைந்து
விண்ணகத்து இராஜா வீசிடும் ஒளிதனில்
வெற்று வாழ்க்கை
துளிர்க்கும் மீண்டும்!
விடியலைத் தேடி
படிதனைத் தாண்டி
மடிதனில் மழலையுடன்
குடிதனைக் காக்க
கடும்பணி புரிந்துமே வாழ்பவர் வாழ்விலும்
வசந்தம் வீசணுமே!
கனவுகள் பலிக்க
கடவுளும் இரங்க
காலமும் விரைவில்
மாறணுமே!
தாயகம் தன்னில்
நேயமும் கொண்ட
ஆட்சியும் வந்து
சூட்சிகள் இல்லா
சுகந்தமும் வீசணுமே!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...