08
Jan
குறைகளைக் குறைத்திட உயர்வு
சோம்பலை நீக்கிடு சுதந்திரம் பெற்றிடு
கூம்பிய பாதையில் கூடியும் நில்லாது...
08
Jan
” பூத்துவிட்டாள் காலமகள் “
ரஜனி அன்ரன் (B.A) " பூத்துவிட்டாள் காலமகள்" 08.01.2026
காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின்...
08
Jan
அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை
-
By
- 0 comments
சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்...
சர்வேஸ்வரி சிவரூபன்
மீண்டு எழு….
துன்பம் என்றுதுவண்டு
விடாதே.
துரிதமாக கடமையில் இறங்கு.
தூங்கி நாளை வீணாக்காதே.
துள்ளி நீயும் மீண்டு எழு.
வாழ்க்கை என்பது பள்ளம்மேடு.
வரம்பை மீறி நடந்து விடாதே.
வல்லமை கொண்டுநீ எழுவாய்
வாழையடிவாழையாய்
மீண்டு எழு.
கள்ளம்கபடம் இல்லாமல் .
கல்விதனை முன்னெடுத்து.
கண்ணியம் தவறாமல் நீவாழ்ந்து.
கருத்தாய்யென்றும்மீண்டு எழு.
உண்மை பேசிவாழ்ந்துவிடு
உயர உயரப் பறந்துவிடு.
உழைப்பால் நீயும் உயர்ந்து விடு.
உண்ணதமாகவே மீண்டு எமு……..
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி..
வாழையாய்
மீண்டு எழெவாய்.
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...