திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நீர்க்குமிழி

விண்ணிலே மழையாய்
மண்ணிலே பிரசவித்து
வீட்டின் முற்றத்திலே
நீர்க்குமிழியாய் விழுவாயே

வெள்ளம் இருக்கும்போதும்
வெட்டென விழும்அழகும்
வீட்டின் பீலியால் வந்திடும்
நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும்

நீர்விழும் அழகை ரசிப்பதும்
நீயா நானாபோட்டி போட்டு
பாத்திரம் வைத்து சேகரிப்பதும் மனதுக்கு மகிழ்வை உண்டாக்கும்

நீர்க்குமிழி என்றாலே
நாகேஸ் நடிப்பு நிழலாடுமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading