” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சொல்லினுள் அடங்கிடாக் கவிதை

பாஸ்கரன்.க

நில்லாமல் ஓடுவதால் பூமியானவள்
மென்மைக் குணத்தாலே பூவையானவள்
எல்லையில்லா அன்பாலே அகிலம் ஆள்பவள்
சொல்லினுள்ளே அடங்காத கவிதை ஆனவள்

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

உயிர் தந்த தாயும் பெண்மை
உடனுறையும் தாரம் பெண்மை
உறவாடும் பாங்கில் மேன்மை
உணர்வோம் உம் அன்பில் எம்மை

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே//

இல்லறத்தின் அச்சாணி நீ
வல்லமையின் மகுடம் நீ
எல்லையில்லா ஆற்றல் நீ
எங்கும் எதிலும் ஏற்றம் நீ

மகளிர் தினமின்று- உம்மை
மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
பெண்மை வாழிய வாழியவே

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading