26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
ஜெயம் தங்கராஜா
ச. சி. ச
நம்பிக்கை
தேடிப்பார் அந்ந வானமே வசமாகும்
ஓடிக்கொண்டிருந்தாலே வெற்றியும் ஒருநாள் நிஜமாகும்
கடந்து செல்கின்றது நமக்கான காலம்
கிடந்தால் சோம்பியே தாங்குமா ஞாலம்
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு
இன்று மறுபடியும் புதிதாக பிறந்துவிடு
சோதனைகள் தாராளமாக வந்துவந்து போகும்
வேதனையிலும் கலங்காததே புத்திசாலிக்கு அழகாகும்
சாதிக்கப்பிறந்தவன் நீ அச்சத்தை தூக்கியெறி
மோதியுடைத்திடு தடைகளை கொள்வாயே வெறி
நம்பிக்கையின்மையை விழும் நிழலுக்குமில்லாமல் அகற்றிவிடு
நம்பியவர் கெட்டதில்லை வாழ்க்கையின் உச்சந்தொடு
எண்ணங்கள் எப்படியோ அப்படியே வாழ்நிலை
தன்னையே மீளமைக்க மாறிவிடும் சூழ்நிலை
உன்னையே நீயறிந்தால் நிலைமை சரியாகும்
மண்ணிலே உனக்கென சரித்திரம் உருவாகும்
ஜெயம்
19-02-2025
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...