மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

28.09.23
பூகட்டும் புன்னகை

அந்தி பொழுதின் அழகு
இயற்கையின் புன்னகை

ஆற்றம் கரை தென்றல்
தழுவும் காற்றின் புன்னகை

அம்மா மடியில் தூக்கம்
சுமைக்கு கிடைத்த புன்னகை

அரிய பிறப்பின் வரவு
ஆண்டவன் கோடையின் புன்னகை

அடுத்தவர் அகத்தில் காணும் புன்னகை
அன்பே சிவம் எனும் தத்துவம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan