தங்கமே ௨ன்னை

Vajeetha Mohameed
க௫வென்று தளிர்விட்டு
கண்மணியே முல்லை சரமிட்டு
மகிழவந்த மரகதமே
மனம்நிறை ஓவியமே

மகளே பெற்றெடுக்க சுமர்ந்தி௫க்கும்
மகிழம்பூ போலே மனம் காத்தி௫க்கும்
சுவனத்து சுவை கனியே
சுகமா நீ வ௫வாய் புவிதனிலே

ஐ இரண்டு மாதங்களாய்
ஐநேரத்தொழுகையிலும் வேண்டுதலாய்
தாயும் சேயும் நலம் பெறனும்
தங்கமே ௨ம்மைத் தூக்கி மகிழ்ந்திடுவோம்
காத்தி௫க்கோம்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading