01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
தினம்தினமாய்….
வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்—-
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்
வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து செலுத்தும் படகிலே
நிறைந்து நிமிரும் வியர்வையே
நித்தம் நடத்தும் உடல்சமர்
வரவு செலவுப் பயணியாய்
வருமானம் ஈட்டும் தேனீயாய்
உழைப்பின் உரமே உன்னதம்
உலக விழிப்பின் உயர்தினம்
மேதினம் மேதினி ஆள்கையில்
மேன்படும் வர்க்கமே விழித்தெழு
யாழினில் குரலிசை மீட்டிடும்
நரம்புகள் புடைக்கும் நம்பிக்கை
உழைப்பே உயர்வின் முதற்படி
உலகை ஆளும் திறன்வழி.
நன்றி
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...