இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நட்பென்றாலே

இல 90
நட்பென்றாலே ..!

நான் விழும் போது கை நீட்டும் தோழமையே

என் சிரிப்பின் காரணம் நட்பே

கண்ணீரை துடைத்து தைரியம் தரும் தோளே

மௌனத்தை வைத்து கவலையை புரிந்து கொள்ளும் உறவே

ரகசியங்கள் எல்லாம் பத்திரமாய் வைத்திருக்கும் பெட்டகமே

இருளில் வழிகாட்டும் விளக்கு நீயே

தோல்வியில் துவண்டாலும் தட்டி எழுப்பும் துணையே

நம் வெற்றியில் கரம் கோர்க்கும் நட்பே

நன்றி வணக்கம்
-அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading