நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் (703)

Selvi Nithianandan

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பது நடப்பது
நிஜத்திலே சிலருக்கே
நினைனயாது வருவது
நித்திலத்தில் பலருக்கே

நல்லதாய் வந்துவிட்டால்
நல்உள்ளம் பறைசாற்றும்
நன்மை தீமையானால்
நன்றியிலாகுறைகூறும்

நினைத்ததே நடந்தால்
நன்றிபகரும் அகமும்
நூற்றுக்கு நூறுதடவை
இறைவனுக்கே வாழ்துரைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading