திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

“நியதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200

“நியதி”

நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான முறைமை
நேர்கோட்டில் வெல்லும்!

செய் கடன் செய்
சேதாரம் இல்லாது
ஒழுக்க விதிமுறை
வரையறை மீறாது!

உண்மை அழியாது
பொய்மை அழியும்
நியாத்திற்கு
கட்டுப்படு
அனியாயத்திற்கு துணைநிற்காதே!

நியாயம் மெய்ப்படும்
அறம் நன்னறி ஓங்கும்
நீதியானவன் யாவையும்
நினைக்கிலோன்!

நன்றி
வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading