சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்1

என் இதயத்தை பார்வையால் உடைத்தவளே
என் மகிழ்ச்சியின் கருவினை படைத்தவளே
என் உயிருக்குள் சுகமாய் உறைந்தவளே
என் பாதையில் மலராய் நிறைந்தவளே

பூக்களின் அடியில் புதைதைத்துவிட்டாய்
தென்றலின் மடியில் தூங்கவைத்ததாய்
கனவுகள் கொண்ட இரவமைத்தாய்
அங்கு காதலைச் சொல்ல வரம் கொடுத்தாய்
என் நினைவை, சுவைத் தேனென ஆக்கிவிட்டாய்

என் வாழ்க்கைக்கு அழகு உன்னாலே
உன்னைக் கண்டதும் வந்தது தன்னாலே
உன் இரசிகனாய் மாறிய பின்னாலே
இன்பத்தின் பிரசவம் முன்னாலே
அதைக் கண்டுகொண்டேன் காதல் கண்ணாலே

ஜெயம் தங்கராஜா
29-01-2026

Author: