திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நிழல் தரும் வேளை

ராணி சம்பந்தர்

நிழல் தரும் வேளை
சுழல் மேகம் சுருண்டு
உருண்டு கறுத்ததே

கிழக்கு மேற்கு உற்றுப்
பார்வையிடப் பலத்த
காற்றுப் பெருத்ததே

மின்னல் பூத்திடவே
இடி இடிக்க கல்மழை
பல்லுக் காட்டியே
கொட்டித் தீர்த்ததே

சற்று நேரத்திலேயே
எங்கிருந்தோ வந்த
சூரிய மன்னனது
கண்கள் சிவந்ததே

மீண்டும் அதி வெப்ப
சூடு தாங்காத பறவை
விலங்கு ,மானிடரும்
தஞ்சம் கோரி நிழல்
தரும் வேளை மரமும்
நாடியதே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading