திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நிழல் தேடும் வேளை

வியாழன் கவி 2361

நிழல் தேடும் வேளை..

நிறைவாய் வெம்மை
நமைச் சூழும் வேளை
நிழல் தேடும் மனிதம்
தழழில் சிக்கி தவிக்கும்..

கோடை காலம் வந்து
கொழுத்தும் தீ பிழம்பு
உழலும் தினமும்மேனி
தணலில் இட்ட புழுவாய்..

புழுங்கித் தவிக்கும் போது
புயலோடு இடி மின்னல்
புரட்டிப் போட்ட மரங்கள்
நிலை தடுமாறி வீழ்ந்ததே..

மரத்தை நாட்டி வைக்க
மழை வளத்தைப் பெருக்க
தணியும் வெம்மை மெல்ல
தடுப்போம் வரட்சி மண்ணில்..
சிவதர்சனி இரா
2/7/2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading